கொடூர செயலால் உலகையே அதிரவைத்த கல்லூரி மாணவன்!

கிரிமியா நாட்டில் கல்லூரி ஒன்றில் மாணவன் ஒருவன் துப்பாக்கியால் சக மாணவர்களை கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிமியாவில் விலடிஸ்லாவ் ரோசலியாகோவ் என்ற 18 வயது நிறைந்த மாணவர்,கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சகமாணவர்களை துப்பாக்கியால் பயங்கரமாக சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.பின்னர் கல்லூரி உணவு விடுதியிலேயே தானும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். கொடூர சம்பவத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 68 பேர் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் … Continue reading கொடூர செயலால் உலகையே அதிரவைத்த கல்லூரி மாணவன்!